ஹம்சா மூளை மற்றும் தண்டுவட மையம் சென்னையில் பிரத்யேகமாக தொடங்கப்பட்ட தலை சிறந்த சிகிச்சை மையம் ஆகும். இங்கு முதுகெலும்பு காயம், மூளை பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் அவதியுறும் நோயாளிகளை குணப்படுத்துவதற்காக பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மையம் சென்னை மாநகரத்தின் மையப்பகுதியில் இருபது படுக்கை வசதிகளுடன் திறம்பட செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு உடல் ரீதியான சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, உளவியல் சிகிச்சை, பேச்சு சிகிச்சை மற்றும் பிற சமூக அடிப்படையிலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
© 2021 HAMSA SPINE & BRAIN REHAB. ALL RIGHTS RESERVED
DESIGNED BY Digitalseo | வலைதள தொகுப்பு | தனித்தன்மை பாதுகாப்பு